விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்.. என்னோட ஆதரவு அவருக்குத்தான் : பிரபல நடிகை பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 11:19 am

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் நல்லது நடக்கும். நடிகர்கள் லாரன்ஸ் , பாலா போன்றோர் உதவி செய்வது நல்ல விசயம்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம். விஜய் போன்ற இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது… இளம் தலைவர்களால் நல்லது நடக்கும்…

விஜய் சினிமாவை விட்டு விலகுவது கஸ்டமாக இருக்கு…
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகும் தங்கலான் படம் பார்க்க ஆவலான உள்ளேன்…

நடிகையாக அந்தகன், ராயன், தங்கலான் மூன்று படங்களுமே பார்க்கவேண்டும். நடிகர் பிரசாந்தின் அந்தகன் படம் வெற்றி பெற அவருக்கு என் வாழ்த்துகள்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை சாக்ஷி அகர்வால் சுவாமி தரிசனம் செய்தபின் தெரிவித்தார்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…