சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பாஜகவில் இணைந்தால் தூய்மையானவராக மாறிவிடுவார் : சிஐடியு தொழிற்சங்க தலைவர் பரபர!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2024, 8:14 pm

சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பாஜகவில் இணைந்தால் தூய்மையானவராக மாறிவிடுவார் : சிஐடியு தொழிற்சங்க தலைவர் பரபர!!

அமலாக்கத் துறையினரால் ஊழல் செய்தவர் என்று பிடித்து வைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பிஜேபியில் சேர்ந்து விட்டால் அவர்களது வாஷிங் மிஷினில் போட்டால் அவர் தூய்மையானவராக மாறிவிடுவார்.

இதுபோன்று நிறைய பேரை பாஜகவினர் வாஷிங்மெஷினில் போட்டு உள்ளனர் என தனது கூட்டணி கட்சியான திமுக அமைச்சர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி ஐ டி யு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் பொதுக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?