கமல் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் 2 வாரங்களை கடந்தும் வசூல் மழையை பொலிந்து வருகிறது. அதன்படி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ஐந்து வருடங்களாக நிலைத்து வந்த பாகுபலி 2 வசூலை முறிடித்துள்ளது விக்ரம், இதனால் தற்போது விக்ரம் தமிழ்நாட்டின் புதிய Indutry Hit திரைப்படம் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கமல் தற்போது பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படமான ஜெயிலரை தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் “தலைவர் 169” என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தை அதிகாரபூர்வமாக ஜெயிலர் என போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் இப்போது வரை பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயம் சூர்யாவின் ROLEX கதாபாத்திரம் தான். இப்போது இதற்கு போட்டியாக ஜெயிலர் படத்தில் களமிறங்கவுள்ள நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தில் கன்னட திரையுலகின் டாப் நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளன. இந்த இணையான கதாபாத்திரமாக வடிவமைக்கும் முயற்சியில் நெல்சன் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.