வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்கள் தர்ணா : அதிகாலையில் நடந்த அதிர்ச்சி..!!
Author: Udayachandran RadhaKrishnan4 June 2024, 7:43 am
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன்1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பாதுகாப்புகளுடன் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
செய்தியாளர்கள் தர்ணா! வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு!#viralpost | #viralvideo | #viralreels | #viralshorts | #shortsviral | #trendingvideos | #viralnews | #viral | #video | #loksabhaelection2024 | #loksabha | #elections2024 | #chennai | #votecounting pic.twitter.com/magjSxSZXJ
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 4, 2024
இந்த நிலையில் அங்கு வந்த செய்தியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் லேப்டாப் உள்ளிட்டவற்றை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்க வேண்டும் தங்களை வாக்கு எண்ணிக்கை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என நுழைவாயில் முன்பாக அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் காவல்துறையினர் அனுமதி மறுப்பதால் தொடர்ந்து பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது