கன்னியாகுமரி : குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
தோவாளை மார்க்கெட்டிற்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். பண்டிகை நாட்களில் இங்கு பூக்களின் விற்பனை களை கட்டும். பூக்களை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் தோவாளை வருகின்றனர்.
தற்போது சித்திரை விஷூ, தமிழ் புத்தாண்டு, கோவில் விழாக்கள் மற்றும் ஈஸ்டர் பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்தது.
இதனால் பூக்களின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்தது. அதன்படி இன்று காலை தோவாளை மார்க்கெட்டில் பிச்சி பூ கிலோ ரூ.2500-க்கு விற்பனையானது.
மற்ற பூக்களின் விலை விபரம்:
மல்லி கிலோ ரூ.500. சம்பங்கி – ரூ.200, முல்லை – ரூ.2200, கிரேந்தி – ரூ.100, மஞ்சள் கிரேந்தி – ரூ.100, ரோஜா ரூ.140, கனகாம்பரம் – ரூ.300, வாடா மல்லி – ரூ.50, துளசி – ரூ.60, அரளி – ரூ.250 -க்கு விற்பனையானது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.