பிரமிப்பை ஏற்படுத்தும் KGF-2 படத்தின் மேக்கிங் வீடியோ இதோ..!

Author: Rajesh
5 May 2022, 4:38 pm

கே.ஜி.எஃப். முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால் படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்தப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

படத்தில் ஆர்ட், கேமரா, எடிட்டிங், இசை என ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டும் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ததால், படத்தின் அவுட்புட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் சினிமா ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோக்களை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் வெளியிட்டு வருகிறது.  

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?