தம்பி ஓரளவுக்கு தான் கொல காண்டில் விராட்கோலி…ஷாக் ஆன ஆஸ்திரேலியா ரசிகர்கள்…!

Author: Selvan
27 December 2024, 9:18 pm

கோலி-ஆஸ்திரேலியா ரசிகர்கள் மோதல்:வைரல் வீடியோ

இன்றைக்கு நடந்த AUS VS IND 4 வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி பேட்டிங் ஆட களத்திற்கு வரும் போது,ஆஸ்திரேலியா ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Virat Kohli Viral Video Angry Reaction

முதல் நாள் ஆட்டத்தின் போது அவருக்கும் சாம் கான்ஸ்டஸுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக விராட்கோலியை ஆஸ்திரேலியா ரசிகர்கள் மட்டுமின்றி,அந்த நாட்டுடைய ஊடகங்களும் கோலியை கிண்டல் செய்து வந்தனர்.

இந்த சூழலில் நிதானமாக ஆடிய கோலி 36 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பி சென்ற போது,ஆஸ்திரேலியா ரசிகர்கள் வரம்பு மீறிய வார்த்தைகளை சொல்லி கோலியை கிண்டல் செய்தனர்.

இதனை பார்த்த கோலி கடும் கோவம் அடைந்து அவர்களை முறைத்து கொண்டிருந்தார்,அதனை பார்த்த அங்கிருந்த பாதுகாவலர் உடனடியாக கோலியை சமாதானப்படுத்தி,உள்ளே அழைத்து சென்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 28

    0

    0

    Leave a Reply