கோவை மாவட்டத்துக்கு வரும் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 9:32 pm
Cbe - Updatenews360
Quick Share

கோவை மாவட்டத்துக்கு வரும் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற செப்டம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Views: - 380

0

0