தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வீட்டில் முக்கிய நபர் காலமானார் – இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Author: Vignesh
28 September 2022, 9:05 am

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. பிரபல சூப்பர்ஸ்டார் நடிகர் கிருஷ்ணாவிற்கும், இந்திரா தேவியின் மகன் தான் மகேஷ் பாபு.

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!