படுக்கையறையில் எத்தன டைம்.? ஆபாச கேள்வி.. நச்சுன்னு மாளவிகா கொடுத்த பதில் !

Author: Rajesh
19 May 2022, 1:15 pm

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்திலும் நடித்தார். அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார்.

மாளவிகா மோகனன் என்றாலே போட்டோஷுட் தான் எல்லோர் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பாலோயர்ஸ் ஏராளம். ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் கேள்விக்கு பதிலளித்து உரையாடி வந்தார் மாளவிகா.

அப்போது, ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனிடம் மாறன் படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதில் அவர், ‘மாறன் படத்தில் படுக்கை அறை காட்சி எத்தனை முறை எடுத்தீர்கள்?’ என கேள்வி கேட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா மோகனன், ‘உங்கள் மண்டைக்குள் இருப்பது மிக மோசமான இடம்’ என்று பதிலளித்திருக்கிறார். இந்த உரையாடல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu