இதுதான் கோயம்புத்தூர் குசும்போ : ரீல்ஸ் செய்த இளம்பெண்கள்… பின்பக்கமாக லுங்கி அணிந்த நபர் நடனமாடிய வீடியோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2022, 3:32 pm
கோவை நடைமேம்பாலத்தில் ரீல்ஸ் எடுத்தக் கொண்டிந்த இளம் பெண்களை பார்த்து பின்னால் லுங்கி அணிந்திருந்த ஒருவர் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை நடைமேம்பாலத்தில் கருப்பு உடையணிந்த இரண்டு இளம்பெண்கள் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, இளம்பெண்களுக்கு பின்னால் லுங்கி அணிந்திருந்த நபர் ஒருவர் இளம்பெண்களை பார்த்து அதே போல நடனமாடி வருகிறார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
…