வாய்ப்பிளக்க வைத்த சீர்வரிசை : 200 வகையில் வியக்க வைத்த தாய்மாமன்: விழாக்கோலம் பூண்ட கிராமம்…!!

Author: Sudha
16 August 2024, 11:44 am

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே இரும்பாலி பரவட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜன்.

இவர் தங்கை மகன்களான குகன், சரண், தேவா,பேரரசு, ஆகியோருக்கு புத்தாம்பூரில் காதணி விழா நடைபெற்றது.

தனது தங்கை மகன்களுக்கு தாய் மாமனான விஜயராஜ் ஜல்லிக்கட்டு காளை முதல் வான்கோழி பைக் வரை 200 வகையான சீர் வரிசை பொருட்கள் கொடுத்து அசத்தினார்.

கேரள செண்டை மேளம், வான வேடிக்கைகளுடன், ஜல்லிக்கட்டு காளை, வான்கோழி,நாட்டுக்கோழி,பைக் உள்ளிட்ட 200 வகையான சீர் வரிசை பொருட்கள் வரிசையாக அணிவகுத்து வர உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்‌.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 214

    0

    0