புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே இரும்பாலி பரவட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜன்.
இவர் தங்கை மகன்களான குகன், சரண், தேவா,பேரரசு, ஆகியோருக்கு புத்தாம்பூரில் காதணி விழா நடைபெற்றது.
தனது தங்கை மகன்களுக்கு தாய் மாமனான விஜயராஜ் ஜல்லிக்கட்டு காளை முதல் வான்கோழி பைக் வரை 200 வகையான சீர் வரிசை பொருட்கள் கொடுத்து அசத்தினார்.
கேரள செண்டை மேளம், வான வேடிக்கைகளுடன், ஜல்லிக்கட்டு காளை, வான்கோழி,நாட்டுக்கோழி,பைக் உள்ளிட்ட 200 வகையான சீர் வரிசை பொருட்கள் வரிசையாக அணிவகுத்து வர உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.