திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்கள் மினி வேனின் பின்பக்கத்தில் ஏறி தொங்கியபடி ஆபத்தான நிலையில் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் நேதாஜி சாலை துவங்கி சத்தியமூர்த்தி தெரு வடக்கு ராஜ வீதி வழியாக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அவ்வழியாகச் சென்ற மினி வேனில் பின்பக்கம் ஏறி தொங்கியபடி, சாகசம் செய்தவாறு தங்களது பள்ளிக்குச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் மிக்க அந்தப் பகுதி என்பதால், மினி வேன் மெதுவாகச் சென்றது.
தொங்கியபடி சென்ற மாணவர்களின் இந்த செயலை கண்டு மற்ற வாகன ஓட்டிகள் மனம் பதைபதைத்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணிப்பதை காவல்துறையினர் எச்சரித்து தடுத்து வரும் சூழலில், மூன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், மினி வேனில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு, பயணித்து பள்ளி கூட வாசல் வரை சென்று இறங்கியது பார்ப்பவர்களையும் பதைபதைக்க செய்தது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.