பழனிகோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு,மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பழனிக்கு வருகைதந்தார்.
அப்போது பழனி கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் மின் இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு மேலே சென்றார். அப்போது திருக்கோவில் சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பழனிமுருகனை சாமிதரிசனம் செய்தார். மத்திய இணைஅமைச்சர் முருகனுக்கு திருக்கோவில் சார்பில் பிராசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மின் இழுவை ரயில் மூலம் கீழே இறங்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜகவின் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக சென்றார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.