விக்கிரவாண்டியில் குவிந்த அமைச்சர்கள்… திமுக வேட்பாளரை ஆதரித்து ஒரே நேரத்தில் பிரச்சாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2024, 6:47 pm

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஜூன் 30 மாலை 3 மணி அளவில். ஸ்டாலின் நகர் இந்திரா நகர் குப்பம் ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஆதரித்து அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி, சக்கரபாணி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை என் துறை மூலம் இங்கு நிற்கக்கூடிய வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்று செய்து கொடுப்பார்.

அதனால் தொடர்ந்து ஆதரவளித்து வரும் நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

  • டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!