வாயடைத்து போக வைக்கும் தனுஷின் பர்ஃபாமென்ஸ்… ‘நானே வருவேன்’ படம் எப்படி இருக்கு?- Live Updates..!

Author: Vignesh
29 September 2022, 10:51 am

தனுஷின் நானே வருவேன் திரைப்படம் படு மாஸாக இன்று வெளியாகிவிட்டது. செல்வராகவன் இயக்க தனுஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது இன்று தெரிந்துவிடும்.

முதல் ஷோ ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் பாதி படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். டுவிட்டரில் ரசிகர்கள் நானே வருவேன் படம் எப்படி உள்ளது என்பதை கூறி வருகின்றனர்.

சரி அப்படி ரசிகர்கள் போட்ட பதிவுகளை பார்ப்போம்,

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி