விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ.. நயன்தாரா என்ன பண்றாங்கன்னு பாருங்க..!

Author: Rajesh
8 May 2022, 4:13 pm

தமிழ் சினிமா நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருவது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில் வெளிவந்த விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் வருகிற ஜூன் 19ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று அன்னையர் தினம் என்பதினால் விக்னேஷ் சிவன் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில், தனது வருங்கால மாமியாருக்கு நடிகை நயன்தாரா முத்தம் கொடுத்துள்ள அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!