தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 க்கான வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் மற்றும் பள்ளியிலேயே ஆதார் அட்டை மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு திட்டத்தையும் தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 3-ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் நீட் விலக்கு பிரச்சனை தமிழக அளவில் பிரச்சனையாக இருந்தது தற்போது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் நல்ல முடிவு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…
This website uses cookies.