₹2 ஆயிரம் கடன் வாங்கியதற்கு டார்ச்சர்… திருமணமான புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2024, 6:10 pm

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அங்காடி திப்பாவை சேர்ந்த நரேந்திரா (21) என்பவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

நரேந்திரா ஆன்லைன் கடன் செயலி மூலம் பெற்ற பணத்தை செலுத்தி இறுதியாக நிலுவையில் இருந்த ₹.2 ஆயிரம் பணத்திற்காக கடன் செயலி நிர்வாகிகள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதையும் படியுங்க : மனைவியின் விபரீத ஆசை.. கணவன் கண்முன்னே சிதைந்து போன குடும்பம்!

மேலும் நரந்திரா மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததால் மனம் உடைந்த நரேந்திரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

New Groom Suicide for Loan App Blackmail Morphed photo of his wife

பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை எடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Jacquline Eliminate From Bigg Boss Tamil Season ஜாக்குலின் எலிமினேட்… பணப் பெட்டியை தூக்கிய போட்டியாளர் : கிளைமேக்சில் பிக் பாஸ்!!