அட..பரவாலயே.. சரிந்தது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி… இன்றைய விலை நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 January 2024, 11:17 am
அட..பரவாலயே.. சரிந்தது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி… இன்றைய விலை நிலவரம்!!
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் இன்று (23 01. 2024) 22 காரட் தங்கம், நேற்றைய விலையில் மாற்றமின்றி,ஒரு கிராம் 5,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை 1 கிராம் 76 ரூபாய் 50 காசகளுக்கும், 1 கிலோ 76,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.