பழைய விக்ரம் படத்தின் நடிகையா இது.? இப்பவும் இளமை குறையாமல் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.!

Author: Rajesh
13 May 2022, 6:18 pm

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சூர்யாவும் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறாராம். இந்த தகவல் தான் இணையத்தில் தீயாக பரவி வருவதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான பழைய விக்ரம் படத்தை யாராலும் மறந்திட முடியாது. அந்த அளவிற்கு அந்த படம் இருக்கும் அப்படி அந்த படத்தில் நடிகை,, இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து தற்போது நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பழைய விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை லிசிஸி, அவர் தற்போது கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்ரம் திரைப்படம் குறித்து தனது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது உள்ள படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்பவும் இளமை குறையாம இருக்கீங்க என கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1747

    20

    0