காலையில் ஆரஞ்சு அலர்ட்.. மாலையில் ஆலங்கட்டி மழை : திரும்பும் பக்கமெல்லாம் ஐஸ்கட்டி : வேலூர் மக்கள் ENJOY!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 7:22 pm

காலையில் ஆரஞ்சு அலர்ட்.. மாலையில் ஆலங்கட்டி மழை : திரும்பும் பக்கமெல்லாம் ஐஸ்கட்டி : வேலூர் மக்கள் ENJOY!

வேலூரில் சில தினங்களாக 110 டிகிரி வெளுத்து வாங்கியது இதனால் பெரியோர்கள் மற்றும் சிறுவர்கள் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலாட் கொடுத்திருந்த நிலையில் இன்று குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் மோட்டுரீல் வளத்தூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். ஆலங்கட்டி மழை பெய்தது தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!