என்னை நோக்கி செருப்பு வீசும்போது ஏழு அல்லது எட்டு சைஸ் ஆக இருக்க வேண்டும்.. சீமான் திடீர் வேண்டுகோள்!
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்பு செய்தியாளர்களை…