get out stalin என்று சொல்ல மக்கள் தயார் : ஒன்று சேர்ந்தால் வெற்றி.. பிரபல நடிகை கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2025, 8:02 pm

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

உதயநிதி மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை போர் முற்றியது. இதில் GETOUTMODI என்ற ஹேஷ்டேக் நேற்று டிரெண்டான நிலையில், அண்ணாமலை இன்று GETOUTSTALIN என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து நடிகையும், பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி தனது X தளப்பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதில், #getoutstalin என்று சொல்ல மக்கள் தயார் தான். சரியான மாற்று கிடைத்தால். திமுக கூட்டணி ஒற்றுமையாக பணம் பலம் அனைத்துடன் உள்ளது. எதிர்க்கட்சியினரோ சிதறி உள்ளனர் . தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தள்ளி வைத்து மக்களுக்காக ஒரேமுகமாக போராடினால் மாற்றம் வரும்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…