பழமை வாய்ந்த கண்ணகி கோவிலில் குவிந்த TN – KERALA மக்கள்.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!
தமிழக – கேரள எல்லையில் தேக்கடி பெரியார் புலிகள் சரணலாயத்தின் அருகே அமைபெற்றுள்ளது. மிகவும் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க மங்களாதேவி கண்ணகி கோவில் ஆண்டுதோறும் இங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.
மேலும் படிக்க: கோடை விடுமுறை எப்போது? சிறப்பு வகுப்புகள் குறித்து SURPRISE வைத்த பள்ளிக்கல்வித்துறை!
அதன்படி இந்தாண்டும் மங்களாதேவி கோவிலில் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதற்காக இருமாநில அரசுகளும் அனுமதிகளையும் வழங்கியது.
இதனால் அதிகாலை 4- மணியளவில் கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதிகள் வழங்கப்பட்டது. வாகனங்களுக்கு பாஸ் போன்றவையும் வழங்கப்பட்டது.
மேலும் கடும் கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் பாதுக்காப்பாக சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
மங்களதேவி கண்ணகி கோவிலில் காலை 4 மணி முதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மங்களாதேவி கண்ணகி கோவில் சித்திரை பௌணர்மியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
This website uses cookies.