வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்…பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறதா?: இன்றைய நிலவரம்..!!

Author: Rajesh
17 May 2022, 8:21 am

சென்னை: தொடர்ந்து 41வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை நாள்தோறும் அவற்றின் விலை அதிரடியாக உயர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் ரூ.100ஐ தொட்டது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னையில் கடந்த 40 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தொடர்ந்து 41வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிற

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!