இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது : இணையத்தை தெறிக்கவிட்ட இளையராஜா, கங்கை அமரன் இணைந்த புகைப்படங்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan17 February 2022, 4:12 pm
தமிழ் சினிமாவில் தூக்கி நிறுத்திய பங்கு இளையராஜாவுக்கு உண்டு. தனது இன்னிசையால் இந்தியாவையே திரும்பி பார்க் செய்தவர். அவருடன் கங்கை அமரன் சேர்ந்தால் அந்த படம் கண்டிப்பாக மெகா ஹிட் தான்.

இருவரும் சேர்ந்தது பல படங்களில் பணியாற்றியுள்ளனர். மேலும் கங்கை அமரனின் பாடல் வரிகளில் இளையராஜாவின் இசைக்கு பல கோடி ரசிகர்கள் உண்டு. சமீப காலமாக இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை.

தற்போது இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கங்கை அமரனின் மகனும் இயக்குநருமான வெங்கட்பிரபு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் நெட்டிசனக்ள இரு சகோதரர்களும் சேர்ந்துவிட்டனர் என பல்வேறு தரப்பினரும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.