பாமக எடுத்த முடிவு? தைலாபுரத்தில் கூடிய உயர்மட்டக்குழு : அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அன்புமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 5:11 pm

பாமக எடுத்த முடிவு? தைலாபுரத்தில் கூடிய உயர்மட்டக்குழு : அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அன்புமணி!!

மக்களவை தேர்தலில் எடுக்கப்பட முடிவுகள் குறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடித்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட தலைமை நிர்வாககுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.முர்த்தி, வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத்தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்டோர் வருகைதரவுள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!