சங்கராபுரத்தில் பொன்னியின் செல்வன் – 2 படத்தின் போஸ்டரில் உள்ள நடிகைகளுக்கு முத்தமிட்ட பீடி சாமியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழக முழுவதும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புறத்தில் உள்ள ஒரு திரையரங்கில் முன்பு பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், போஸ்டரை பார்த்த பீடி சாமியார் குறுகுறுவென 10 நிமிடம் போஸ்டரை உத்து பார்த்துக் கொண்டே இருந்தார். சிறிது நேரம் கழித்து பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் நடிகை திரிஷா முகத்தை உத்து பார்த்துக் கொண்டே பீடி சாமியார் போஸ்டரில் இருந்த திரிஷா முகத்தை பார்த்து முத்தமிட ஆரம்பித்தார்.
திரிஷாவை நினைத்துக் கொண்டே இச்சி இச்சி என சுமார் 10 முத்தமிட்டார். பீடி சாமியார் போஸ்டரில் உள்ள நடிகைகளை முத்தமிட்டு போஸ்டரை தனது நாக்கால் துவைத்து எடுத்தார் அதன் பிறகு மெல்ல மெல்ல பொன்னியின் செல்வன் – 2 பாகம் படத்தின் மற்றொரு நடிகையான சோபித்தாவிற்கு முத்தமிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
This website uses cookies.