கோவையில் உழவர் சந்தை விலை அடிப்படையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் பின்வருமாறு:- ஒரு கிலோ கத்தரிக்காய் குறைந்த பட்சம் 35 ரூபாய் முதல், அதிகபட்சம் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ நாட்டுத்தக்காளி குறைந்தபட்சம் 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையும், ஆப்பிள் தக்காளி தொண்ணுறு ரூபாய் முதல் 94 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரைக்காய் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையிலும், புடலங்காய் 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும், பீrக்கங்காய் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும், சுரைக்காய் 25 ரூபாய் முதல் 28 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஒரு கிலோ பூசணிக்காய் குறைந்தபட்சம் 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் 70 ரூபாய் முதல் 75 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 110 ரூபாய் முதல் 122 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் 20 ரூபாய் முதல் 23 ரூபாய் வரையிலும் தேங்காய் ஒன்று 24 ரூபாய் முதல் 26 ரூபாய் வரையிலும், சேனைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், வெள்ளை முள்ளங்கி இருபது ரூபாய் முதல் 23 ரூபாய் வரையிலும், உருளைக்கிழங்கு 28 ரூபாய் முதல் 32 ரூபாய் வரையிலும், 200 கிராம் காளான் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கேரட் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், முட்டைக்கோஸ் 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரையிலும், காலிஃப்ளவர் 50 ரூபாய் முதல் 54 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகிறது.
கோவையில் உழவர் சந்தையில் விற்பனையாகும் பழ வகைகளின் விலை விவரம் பின்வருமாறு : ஒரு கிலோ எலுமிச்சை 55 முதல் 60 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கொய்யாப்பழம் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், சப்போட்டா 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும், பப்பாளி 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரையிலும், மாதுளை 120 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையிலும், திராட்சைப்பழம் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், ஆப்பிள் 190 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும், மாம்பழம் 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சாத்துக்குடி ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையிலும், சீதாப்பழம் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், தர்பூசணி 16 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், பலாப்பழம் 45 முதல் 50 ரூபாய் வரையிலும், பூவன் பழம் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலும், செவ்வாழைப்பழம் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.