மடை வெட்ட எதிர்ப்பு.. கையில் அரிவாளுடன் மதுரை வீரனாய் மாறி பொங்கி எழுந்த விவசாயி : அதிர்ச்சி சம்பவம்!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி அருகே கள்ளிக்குடி கிராமத்தில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் கண்மாய் ஒன்று உள்ளது.
இந்த கண்மாய் தமிழ்நாடு நீர் வளத்துறை (PMKSY – RRR Phase-vI) திட்டத்தில் சுமார் ரூ. 99.50 லட்சம் செலவில் மராமத்து பணிகள் பல மாதங்களாக நடந்து வருகிறது.
இதில் இந்த கண்மாய்க்கு உள்ள 5 மடைகளும் புதுப்பிக்கும் பணி நடந்து வரும் நிலையில். 5 வது மடை புதுப்பிக்கும் போது அதே பகுதியைச் விவசாயி பாரதி திடீரென்று அந்த மடை அவரது பட்டா நிலத்தில் இருப்பதாக கூறி மடை புதுப்பித்தல் பணியை நிறுத்தும் நோக்கத்தில் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் வீண் சண்டையிட்டு உள்ளார்,
மடை இருப்பது தனது பட்டா நிலத்தில் என கூறி கையில் அருவாளோடு பொதுமக்களை மிரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸார் விவசாயியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.