பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம் KGF- 2. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
யஷ் நடித்த KGF இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது, எல்லா இடத்திலும் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதிலும், தமிழகத்தில் மாஸ் ஹீரோ நடித்த பீஸ்ட் படத்திற்கு வழங்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றில் தற்போது, கே.ஜி.எப் படத்தினை வெளியிட்டுள்ளனர். காரணம் கேஜிஎப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான். மேலும் வரும் நாட்களில் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், வேற்று மொழி சார்ந்த படம் தமிழகத்தில் அதிக வசூல் படைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதனிடையே நடிகர் ரஜினி நல்ல படங்களை பார்த்து அந்த கலைஞர்களை பாராட்டுவது வழக்கம். அதேபோல் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் பார்த்த ரஜினிகாந்த் இப்போது கேஜிஎப் 2 படத்தையும் பார்த்துள்ளார்.
பின் கேஜிஎப்- 2 பட தயாரிப்பாளரை போனில் தொடர்பு கொண்டு படக்குழுவினருக்கு நல்ல பாராட்டை கொடுத்துள்ளார் .ஆனால் விஜய்க்கு எந்த ஒரு பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.