ஆதியோகி முன் ராம நாமம் : ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளால் ஜொலித்த “ஜெய் ஸ்ரீ ராம்”!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 8:56 am

ஆதியோகி முன் ராம நாமம் : ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளால் ஜொலித்த “ஜெய் ஸ்ரீ ராம்”!

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேற்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த வரலாற்று வைபவத்தை கொண்டாடும் வகையில் கோவை ஆதியோகிக்கு முன்பு “ஜெய் ஸ்ரீ ராம்” மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது.

ஆதியோகியின் அற்புத இருப்பின் முன் ஜெய் ஸ்ரீ ராம் – அகல் விளக்கு அலங்காரத்தின் டிரோன் காட்சிகள் கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!