இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. ஆர அமர சாவுகசாமாக நடந்து சென்ற குற்றவாளிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 7:42 pm

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில் 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பாப்பநாடு பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளனர் இது தொடர்பாக பல்வேறு கட்சியினர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிறகு இரு சக்கர வாகனத்தில் ஆறு இளைஞர்கள் ஆற அமர சாவகாசமாக செல்லும் சிசிடி காட்சிகள் தற்போது வெரி ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த சிசிடிவி காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 339

    0

    0