விபத்தில் உதவியவர்களுக்கு பண்ட் கொடுத்த பரிசு…நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Selvan
24 November 2024, 3:45 pm

ரிஷப் பண்ட் கார் விபத்து

இந்திய இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்டை தெரியாதவர்கள்,யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு குறும்பு தனத்துடன்,தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி பல போராட்டங்களுக்கு பிறகு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் அந்த விபத்தில் சிக்கி உயரிக்கு போராடிய போது அந்த வழியே சென்ற 2 இளைஞர்கள் தக்க சமயத்தில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க: நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த பெரும் உதவியை மனதில் வைத்து கொண்டு அந்த இளைஞர்கள் யார் என்பதை கண்டுபிடித்து,அவர்கள் இருவருக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.இதன்மூலம் சாலை விபத்தில் யாராவது விபத்தில் சிக்கி இருந்தால் அவர்களுக்கு தங்களால் முடித்த முதல் உதவியை கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அந்த இளைஞர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க: நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தற்போது ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா-க்கு இடையான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி