பாக்க, பாக்க பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. திருமண நிகழ்ச்சியில் செம குத்தாட்டம்.. சாய் பல்லவி வைரல் வீடியோ..!

Author: Rajesh
11 May 2022, 6:13 pm

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியான விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல கதை பிடிக்கவில்லை என்றாலும் கடமைக்கு என்று நடிக்க மாட்டார். இப்போது கூட நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி.

பெரிய அளவில் படங்கள் நடித்து வரும் சாய்பல்லவி தற்போது ஓரளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் பின்ன அவங்களும் பிழைக்கணும்ல. இப்போது ஓவர் மேக் அப் இல்லாமல், இவரது எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் போன்ற படங்கள் சாய் பல்லவி திரைப்பயணத்தில் பெரிய வெற்றி படங்களாக அமைந்துள்ளது.
அடுத்து சாய் பல்லவி, ராணாவுடன் நடித்துள்ள விராடா பர்வம் என்ற படம் ஜுலை 1ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சாய் பல்லவி கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது உறவினர் திருமணத்தில் அனைவருடனும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

  • Ajith Kumar racing photos viral வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!
  • Views: - 1144

    0

    0