சேலம் பெரியார் பல்கைலை., துணை வேந்தர் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 6:52 pm

சேலம் பெரியார் பல்கைலை., துணை வேந்தர் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்தார்.

அந்தபுகாரின் பெயரில் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்களை தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் துணைவேந்த ஜெகன்நாதனை போலீசார் கைது செய்துள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து சேலம் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!