ரூ.50 கோடியை பறிகொடுத்த சமந்தா..? அவங்களுக்கு இப்படி ஒரு கஷ்டமா..!

Author: Rajesh
18 April 2022, 9:26 am

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, திருமண முறிவுக்கு பிஸியாக படங்களில் நடித்து வரும் சமந்தா அடுத்தடுத்து தனது திரைப்படங்களை முடித்து வருகிறார்.

அதன்படி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா, தனது பெரிய பட்ஜெட் திரைப்படமான சகுந்தலம் படத்தையும் முடித்திருந்தார்.

இந்நிலையில் சமந்தா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல பிஸ்னஸ்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி அவர் தொடங்கிய தொழில் ஒன்றில் செம நஷ்டம் அடைந்துள்ளாராம் சமந்தா.

சமந்தாவின் புதிய Startup Company ஒன்றால் ரூ. 50 கோடி வரை அவருக்கு நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, எது எப்படியோ இவர் 50 கோடி ரூபாய் இழந்துள்ளது அவரது ரசிகர்கள் கவலையடையச்செய்துள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?