தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் ஆ.ராசா. இவர், சமீபத்தில் இந்து மதத்தினரை பற்றி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில், ஆ.ராசா உருவ படத்தை வைத்து அதற்கு செருப்பு மாலை அணிவித்து, மர்ம நபர்கள் சிலர் அவமதிப்பு செய்தனர்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால் அதற்குள், அவமதிக்கப்பட்ட ஆ.ராசாவின் உருவ படம் அகற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, ஆ.ராசா உருவ படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.