பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்… தலைமுடியை வெட்டி எடுத்த வார்டன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 5:28 pm

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நிலையில் இன்று அவர்கள் பள்ளிக்கு சற்று தாமதமாக வந்தனர்.

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளை இரண்டு மணி நேரம் வெளியில் நிற்க வைத்த ஹாஸ்டல் வார்டன் பிரசன்னா குமாரி அவர்களின் 15 பேருக்கு தலை முடியை கத்தரித்து தண்டனை கொடுத்து விட்டார்.

இதையும் படியுங்க: மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த த.வெ.க…. மதுரையில் ஆட்டம் ஆரம்பம்!!

மேலும் இது தொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வார்டன் மாணவிகளை மிரட்டி இருக்கிறார்.

School Students Punished By Hostel Warden

இந்த தகவல் இப்போது வெளியாகி அந்த வார்டனை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!