சினிமா காட்சியை மிஞ்சிய விபத்து… 2 முறை கவிழ்ந்த வேன்.. பதற வைத்த வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2025, 7:41 pm

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள குருமாத்தூர் சின்மயா பள்ளியின் வேன் 15 மானவ மாணவிகளுடம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர தடுப்பில் மோதி இருமுறை கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

School Van Overturn in Kannur

இதில் வேனில் இருந்த 15 பேருக்கும் காயமடைந்தனர் இதில் 5-ம் வகுப்பு மாணவி நெத்யா எஸ்.ராஜேஷ் மாணவி வேனில் அடியில் சிக்கி படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?