வார இறுதியில் ஏறுமுகமான இந்திய பங்குச்சந்தைகள் … குஷியில் முதலீட்டாளர்கள் …!!!

Author: Babu Lakshmanan
6 அக்டோபர் 2023, 2:40 மணி
Sensex Rate -Updatenews360
Quick Share

வாரத்தின் இறுதி நாளான இன்று மும்பை சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்து 65,995 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 107 புள்ளிகள் அதிகரித்து 19,653 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

Bajaj Finance, Bajaj Finserv, titan company, IndusInd Bank, TATA cons.prod போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. HUL, Coal India, ONGC, Aisan Paints, Bharati Airtel போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.40 புள்ளிகள் உயர்ந்து 81.05 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.90 புள்ளிகள் சரிந்து 36.11 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.30 புள்ளிகள் சரிந்து 19.45 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 14.30 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 454

    0

    0