சினிமாவில் பிரபலமானவர்கள் குறித்து கிசு கிசுக்கள் வருவது சகஜம்தான். இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இது சகஜம் என கடந்து விடுவார்கள்.
ஆனால் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய ரகசியங்களை சமீபகாலமாக ஓபனாக கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இப்படி எல்லாம் நடந்திருக்கா என ரசிகர்களும் வாயை பிளக்கும் அளவுக்கு பல்வேறு விஷயங்களை பற்றி யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார்.
பயில்வானுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும் , ஒரு சிலர் இவரது கருத்துகளை வரவேற்று வருகன்றனர். என்ன நடந்தாலும் எதையும் காது கொடுத்து வாங்காமல் பயில்வான் தொடர்ந்து யூடியூப்பில் பல நடிகர்கள், நடிகைகள் குறித்து விமர்சித்து வருகின்றார்.
இந்த நிலையில் நான் உண்மையை தான் பேசுகிறேன், நான் வெளியிடும் செய்திகளை பற்றி பல அவதூறுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் எந்த விஷயத்தையும் சொல்வது கிடையாது. நீங்கள் பார்க்கும் திரைக்குப் பின்னால் பல நிகழ்வுகள் இருக்கிறது.
திரைக்கு பின்னால் நடப்பவையெல்லாம் உண்மையே, அதை நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். நான் யாரையும் பற்றி அவதூறாக கருத்து சொல்ல வேண்டியது இல்லை.. என்னிடம் சாட்சி உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் நான் சொல்லும் உண்மைக்கு என்னுடன் ரசிகர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ஒரு முறை விழாவில் பங்கற்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ் என்னை பார்த்து பின்னி பெடல் எடுக்கறீங்க அண்ணே.. உங்க துணிச்சல் யாரும் வராது என்றும் என் கையை பிடித்து பாராட்டினார்.
ஒரு வேளை நான் கூறுவது பொய்யாக இருந்தால் அவர் எதற்கு என்னை அழைத்து பாராட்டியிருக்கணும், அப்படி நான் அவதூறாக பேசியிருந்தால் என் மீது வழக்கு போடுங்கள், உங்கள் அழுக்குகளை துவைக்கும் சலவையாளன் நான், நீங்க ஒழுக்கமாக இருந்தால் நான் அவர்களை பற்றி பேச மாட்டேன், என வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.