திரையரங்கில் டான்.. ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ..!

Author: Rajesh
13 May 2022, 11:59 am

தமிழ் ரசிகர்களின் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று தான் டான்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் திரையரங்கில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியாக வேண்டிய நிலையில், அந்த சமயத்தில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியானதால் டான் மே 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் ரசிகர்களின் ஆதரவுடன் இன்று டான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ரசிகர்களுக்கு ரசிகராக டான் திரைப்;படத்தினை பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 959

    0

    0