சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் : முக்கிய அதிகாரிகள் தேர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2022, 11:53 am
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதல் அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும், ரூ.25,000 பரிசும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.