இயக்குநர் பாலா விவாகரத்துக்கு காரணமான இலங்கை நடிகை : மனைவிக்கு பழைய காதலனுடன் மீண்டும் மலர்ந்த காதல்!!!

இலங்கை நடிகையுடன் பாலாவுக்கு தொடர்பு? அரசியல் பிரமுகருடன் பாலாவின் மனைவிக்கு தொடர்பு!!

இயக்குநர் பாலா மற்றும் அவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் இது குறித்த பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், கடந்த 4 வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, அதற்கு முக்கிய காரணம் பாலாவுக்கும் இலங்கை நடிகைக்கும் உள்ள தொடர்புதான் என தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற அந்த இலங்கை நடிகையுடன் ஆர்யாவை வைத்து படம் எடுத்தார் பாலா. அந்த படத்தில் நடித்த போது இயக்குநர் பாலாவுக்கும் அந்த நடிகைக்கும் கெமிஸ்ட்ரி உண்டானது. மேலும் பட விழாக்களில் ஒன்றாக வந்த போதே இருவரும் முத்தம் கொடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை ஹேமா கூறியுள்ளார்.

இந்த நிலையில் இருவரின் விவகாரத்து குறித்து பிரபல பத்திரிகையாளரும், துணை நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பாலாவின் மனைவி கல்லூரியில் படிக்கும் போதே அதிமுக முன்னணி தலைவரின் மகன் ஒருவருடன் நட்பாக பழகினார்.

இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. ஆனால் இந்த விவகாரம் பற்றி வீட்டிற்கு தெரியாது. அதற்குள் முத்துமலரின் தந்தைக்கு இயக்குநர் பாலாவை பிடித்து போனதால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இதற்குபின், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் பாலாவின் நடவடிக்கைள் போக போக பிடிக்காததால், தடுமாறிய முத்துமலர், பழைய காதலனான அதிமுக பிரமுகரின் மகனுடன் வெளிநாடு சுற்றுலா சென்றார்.

இதற்கு பெரிய பஞ்சாயத்து நடந்தது கோலிவுட்டுக்கே தெரியும் என கூறிய பயில்வான், அதன் பின் முத்துமலர் பாலாவுடன் வாழ மாட்டேன் என கூறிவிட்டார். பாலாவுக்கும் முத்துமலருடன் வாழ் விருப்பமில்லை என தெரிவித்து விட்டார்.

4 வருடங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலயில விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். தற்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்து பிரிந்துவிட்டார்கள். இவர்கள் பிரிவு ஏற்கனவே சினிமா உலகத்திற்கு தெரிந்தது என கேசுவலாக பயில்வான கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அம்பேத்கரை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு குட்டு.. ஒரு மாதம் தான் கெடு : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…

4 minutes ago

அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…

இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

14 minutes ago

VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..

அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…

1 hour ago

மாமியார் போட்ட குத்தாட்டம்… மருமகனை கலாய்த்த ரசிகர்கள் : கனிமா பாட்டுக்கு VIBE ஆன நடிகை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…

2 hours ago

கோவையில் பயங்கரம்.. முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதல் : இளைஞர் குத்திக் கொலை!

கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…

2 hours ago

அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!

சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…

2 hours ago

This website uses cookies.