உச்சத்தில் பங்குச்சந்தை… முதல் 5 இடத்தை பிடித்த டாப் நிறுவனங்கள் : தற்போதைய வர்த்தக நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2023, 11:48 am

தொடர்ந்து உயர்ந்து வரும் பங்குச்சந்தை… முதல் 5 இடத்தை பிடித்த டாப் நிறுவனங்கள் : தற்போதைய வர்த்தக நிலவரம்!!

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 65,744 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 29.57 புள்ளிகள் உயர்ந்து 65,809.83 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 6.65 புள்ளிகள் உயர்ந்து 19,581.55 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,780 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,574 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

Divis Labs, Cipla, Sun Pharma, HDFC Life, Bharti Aritel போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. NTPC. Hindalco, Tata Steel, Indus Ind Bank, J&W Steel போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.30 புள்ளிகள் உயர்ந்து 65.00 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.23 புள்ளிகள் சரிவடைந்து 38.07 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 20.65 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!