வாரத்தின் தொடக்க நாளில் உயர்ந்த பங்குச்சந்தைகள்.. ஏற்றம் கண்ட டாப் 5 நிறுவனங்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 ஜூலை 2023, 11:13 காலை
Sensex - Updatenews360
Quick Share

வாரத்தின்‌ தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள்‌ ஏற்றத்துடன்‌ தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை 53.74 புள்ளிகள் உயர்ந்து 66,738 புள்கிளாக வர்த்தமாகவி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 15.30 புள்ளிகள் உயர்ந்து 19,760 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்‌ நிஃப்டி 19,770 புள்ளிகளில்‌ வர்த்தகமாகி வருகிறது.

Grasim, HDFC Life, M&M, Sbi Life Insurance, Indus ind Bank உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ ஏற்றம்‌ கண்டு வருகின்றன. Kotak Mahindra, Reliance, Tata Steel, JSW Steel, Divis Labs உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd. 1.05 புள்ளிகள் உயர்ந்து 64.00 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் இன்று 0.18 புள்ளிகள் உயர்ந்து 12.00 புள்ளிகளாக வர்த்தமாகிறது.

அதே போல ARSS Infrastructure Projects Ltd., -0.40 புள்ளிகள் குறைந்து 19.15 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd., 1.95 புள்ளிகள் சரிந்து 41.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 321

    0

    0