வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை 53.74 புள்ளிகள் உயர்ந்து 66,738 புள்கிளாக வர்த்தமாகவி வருகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 15.30 புள்ளிகள் உயர்ந்து 19,760 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 19,770 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Grasim, HDFC Life, M&M, Sbi Life Insurance, Indus ind Bank உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Kotak Mahindra, Reliance, Tata Steel, JSW Steel, Divis Labs உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd. 1.05 புள்ளிகள் உயர்ந்து 64.00 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் இன்று 0.18 புள்ளிகள் உயர்ந்து 12.00 புள்ளிகளாக வர்த்தமாகிறது.
அதே போல ARSS Infrastructure Projects Ltd., -0.40 புள்ளிகள் குறைந்து 19.15 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd., 1.95 புள்ளிகள் சரிந்து 41.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.